வியாழன், 2 டிசம்பர், 2010

சபாஷ் உலக நாயகா....!!!


28.11.2010 அன்று ஜெயா தொலைக்கட்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தம் உடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலைஞானி கமலஹாசன் கூறியதாவது...

"இந்தியாவில் ஆங்கிலம் தான் தேசிய மொழி..மற்ற எல்லா மொழிகளும் வட்டார மொழிகள் தான்..."

என்று உரக்கச் சொன்ன உலகநாயகனின் உள்ளதை சொல்லும் உள்ளத்துக்கும், உரக்க பேசும் தைரியத்துக்கும் வலைப்பூவின் வழியாக கோடான கோடி தமிழ் நெஞ்சங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக