செவ்வாய், 7 டிசம்பர், 2010

அலைபேசியில் தினமணியை தமிழில் வாசிக்க...

 How to get Dinamani in your Mobile 

GPRS வசதி உள்ள   உங்கள் அலைபேசியில் m.dinamani.com என்று  உலாவு பொறியில் (BROWSER) தட்டச்சு செய்யவும்.
கீழ்க்கண்டவற்றை வாசிக்க முடிகிறதா என கேட்கும். எழுத்துரு வாசிக்க இயலாமல் கட்டம் கட்டமா தெரியும். "இல்லை" என்பதை அழுத்தவும்.
அப்புறம் என்ன...? 
 

உங்கள் "தினமணி"யின்  அண்மைச் செய்திகளை நமது தேமதுரத் தமிழில் வாசிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக